2022-23 ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்தல்

வணக்கம் நண்பர்களே.கடந்து முடிந்த 2022-23 ஆம் ஆண்டிற்க்கான வருமான வரி தாக்கல் செய்வது விசயமாக.வருமான வரித்துறை கணனியில் 2022-23 ஆம் வருடத்திற்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு வசதியாக I T R form ( Income Tax Return forms) எனப்படும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய பாரத்தை இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலயே முன்கூட்டியே கணனியில் வெளியிட்டுள்ளது.

ஆகையால் நண்பர்கள் 2022-23  வருடத்திற்க்கான உங்கள் வருமான வரியை இது உங்கள் வணிக வருமான மாகயிருந்தாலும் சரி,இல்லை வேறு மாதச்சம்பளம் வாங்குபவராகயிருந்தாலும் சரி இல்லை வேறு ஏதாவது வழியில் சம்பாதித்த வருமானத்திற்கானதாகயிருந்தாலும் சரி இப்பொழுதிலிருந்தே நீங்கள் உங்கள் வருமான வரியை தாக்கல் செய்யலாம்.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி கெடு நாள் ( ஜுலை 31 ஆம் தேதி) முடிந்து அபரதத்தொகை.ரூ 5000/ முதல் ரூ10000/= வரை செலவு செய்து தாக்கல் செய்வதை தவிர்க்க உங்கள வருமான வரி தாக்கலை இப்பொழுது தொடங்கிவிடுங்கள்.

2022-23 ஆம் வருடத்திற்க்கான உங்கள் வருமான வரியை நியாயமான கட்டணத்தில் தாக்கல் செய்ய  88254 82068 என்ற என் கைபேசிக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் நீங்கள் செய்யும் வணக்கத்திற்க்கு  நியாயமான கட்டணத்தில் புதிதாக ஏதாவது ஜி எஸ் டியில் பதிவு செய்யவோ அல்லது மாதாந்திர உங்கள் ஜி எஸ் டி ரிட்டர்ன் தாக்கல் செய்யவோ அல்லது

புதிதாக நீங்கள் செய்யும் வணிகத்திற்க்கு வங்ககடன் பெறவோ அல்லது நீங்கள் செய்யும் வணிகத்தை விரிவாக்க வங்கிக்கடன் தேவையென்றாலோ 

அல்லது அரசு மானியத்துடன் நீங்கள் செய்யும் தொழில் அல்லது வணிகத்திற்க்கு சிறு குறுந்தொழிலில் வங்கிக்கடன் பெறவோ அல்லது உங்கள் தொழிலை சிறு ,குறுந்தொழிலாக பதிவு செய்யவோ எதுவாகயிருந்தாலும்  நியாயமான கட்டணத்தில் மேற்கூறிய அனைத்து சேவைகளையும் செய்து தர மேற்கொடுத்துள்ள என் கைபேசியில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி,வணக்கம்🙏

V.Athi, Auditor & Tax Consultant.
இராஜபாளையம்.
எனது கைபேசி இலக்கம்:88254 82068

Comments

Popular posts from this blog

வருமான மற்றும் சரக்கு சேவை வரி ஆலோசனை

ஆதி மனிதன் தோன்றியதும் இந்து,கிருஸ்தவ மத நம்பிக்கையும் ,உயிரியல் படியெடுப்பு (குளோனிங்)ம்