ஆதி மனிதன் தோன்றியதும் இந்து,கிருஸ்தவ மத நம்பிக்கையும் ,உயிரியல் படியெடுப்பு (குளோனிங்)ம்

சிலகாலத்திற்க்கு முன்பு நாமெல்லோரும் குளோனிங் ( Cloning)  என்ற வார்த்தையை படித்திருப்போம் இல்லை மற்றவர்கள் பேச கேட்டிருப்போம்.அதாவது ஆங்கிலத்தில் அது குளோனிங்.தமிழில் அதறக்கான சரியான அர்த்தம் உயிரியல் படியெடுப்பு அதாவது  ஒரு உயிரை அது மனிதனோ வேறு ஏதாவது ஆடு மாடு போன்ற எந்த உயிரினமாகயிருந்தாலும் இயற்க்கையாக கலவி செய்து உயிரை உருவாக்காமல் ஒரு மனிதனையோ வேறு ஏதாவது உயிரினத்தையோ அதன் குணாதிசயங்கள் மாறாமல் அப்படியே அதே போன்ற வேறொரு மனிதனை அல்லது உயிரினத்தை இயற்க்கைக்கு புறம்பாக கல்வி செய்யாமல் உருவாக்குதல் அதாவது ஒரு உயிரை அதன் குணாதிசயங்கள் மாறாமல் ஜெராக்ஸ் எடுத்தல் தான் குளோனிங் என்ற விஞ்ஞான வளர்ச்சி.ஆனால் நான் என்ன சொல்ல வாருகிறேனென்றால்  கிருஸ்தவ மாத நம்பிக்கையின்படி ஆதி மனிதனான ஆதாம் ஏவாள் தோன்றியதும் இந்து சனாதான தர்மப்படி ( மனு தர்மம்) மனிதன் தோன்றியதும் இந்த குளோனிங் முறையில்தான்ங்கிறேன்.கிருஸ்தவ நம்பிக்கைப்படி கடவுள் ஆதாமை முதலில் படைத்தாரென்றும் ஏவாளை  ஆதாமினுடைய விலா எலும்பிலிருந்தும் படைத்தார் என்று கிருஸ்தவ வேதகாமத்திலிருக்கிறது.அதே போல் இந்து மனு தர்மம் என்ன சொல்கிறதென்று பார்த்தால்  மனிதரில் நான்கு வர்ணமிருக்கிறது  ஆதாவது பிரம்மாவுடைய  நெற்றியிலிருந்து பிறந்தவன் பிராமணனென்றும்  மார்பிலிருந்து பிறந்தவன் சத்ரியனென்றும்  நாபி(தொப்புள்) யிலிருந்து பிறந்தவன் வைசியனென்றும் பிரம்மனின் காலிலிருந்து பிறந்தவன் சூத்திரனென்றும் கூறப்பட்டுள்ளது.( இது கற்பனையான பொய்யான மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டுவதற்க்காககூட  இருக்கலாம்). இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறதென்றால் ஆதியில் தோன்றிய மனிதன் இயற்க்கையாக கல்வி செய்து பிறக்கவில்லை ஆதி மனிதன் தோன்றியது இன்று நாம் விஞ்ஞான வளர்ச்சி என்று பெருமைபட்டுக்கொள்ளும் இந்த குளோனிங் அதாவது உயிரியல் படியெடுத்தல் முறையில்தான் என்று தெரிகிறது.ஆகையால் நாம் இன்று விஞ்ஞான வளர்ச்சி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும்  உயிரினப் படியெடுத்தல் இந்த உலகில் முதல் ஆதிமனிதனான  ஆதாம் ஏவாள் தோன்றியபோதே இருந்துள்ளது என்று தெரிகிறதல்லவா.இன்று நாம் விஞ்ஞான வளர்ச்சி என்று சொல்லிக்கொள்வதெல்லாம் ஆதி காலத்திலேயே இருந்துள்ளது. இன்று நாம் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானம் அன்றே புஸ்பக விமானமாகயிருந்துள்ளது.இது போல் நிறைய உள்ளது.

நன்றி 

நாம் மீண்டும் பேசலாம் பழகலாம்.

Comments

Popular posts from this blog

2022-23 ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்தல்

வருமான மற்றும் சரக்கு சேவை வரி ஆலோசனை