கோடை வெயிலும் அதன் கொடுமையும்

வருட வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது .இந்த வருடம் வெயிலில் தாக்கம் மிகக்கடுமையாகவும் மிகக்கொடுமையாகவுமிருக்கிறது.இந்த கடும் வெயிலுக்கு உடம்பெல்லாம் ஒரே அரிப்பாகயிருக்கிறது.தினம் இருமுறை குளித்தாலும் உடலரிப்பு தாங்கமுடியவில்லை .அந்தளவுக்கு சூரியனுடைய புற ஊதாக்கதிர்களின் தாக்கம் கடுமையாகயுள்ளது.இன்னமும் அக்கினிநட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை.மே மாதம் இதைவிட வெயிலின் கடுமை மிக அதிகமாகயிருக்கும்.வெயில் போய்வரவே ரெம்ப பயமாகயிருக்கிறது.இந்த வெயிலின் கொடுமைக்கு குழந்தைகளையும் முதியவர்களையும் நினைத்தால் ரெம்ப பயமாகயிருக்கிறது .

இறைக்கையை மனிதன் மதிக்கவில்லையென்றால் அதன் விளைவு இப்படித்தினிருக்கும். நிறைய மரம் செடிகொடிகளை நட்டு வைத்து இப்போதே வளர்த்தால் தான் வரும்காலங்களில் மனிதனால் இந்த மாதிரியான கடும் வெயிலிருந்து தன்னை காத்துக்கொள்ளமுடியும் .

மரம்வளர்ப்போம் இயற்க்கையின் கடுமையிலிருந்து நம்மை காத்துக்கொள்வோம்.நன்றி 🙏

Comments

Popular posts from this blog

2022-23 ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்தல்

வருமான மற்றும் சரக்கு சேவை வரி ஆலோசனை

ஆதி மனிதன் தோன்றியதும் இந்து,கிருஸ்தவ மத நம்பிக்கையும் ,உயிரியல் படியெடுப்பு (குளோனிங்)ம்